26, 27ம் தேதியில் உருவாக போகும் அபாய சூழல்.. மிக கனமழை.. மெல்ல மெல்ல தொடங்கிய ஆட்டம்

Update: 2024-11-21 07:20 GMT

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ள நிலையில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது...

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 26, 27ஆம் தேதிகளில் கன முதல் மிக கன மழைகான வாய்ப்புள்ளது... 25ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது...

கடலோர ஆந்திராவிலும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது... கேரளாவில் 26,27 ஆகிய 2 தினங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்