ருத்ர தாண்டவமாடும் ஃபெஞ்சல் புயல்..! சாலையில் ஓடும் ஆறு... தண்ணீரில் மிதக்கும் இராயபுரம்... | TN Rain

Update: 2024-11-30 10:46 GMT

கன மழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

பெஞ்சல் புயலின் காரணமாக நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது

கன மழை காரணமாக சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் மோட்டார் வைத்து மழைநீரை அகற்றினாலும் மழைநீர் தேங்கி தொடர்ந்து நின்று கொண்டு வருகிறது.

கனமழையால் ராயபுரம் கார்பரேஷன் காலனி முதல் தெருவில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்