வெளியூரில் படிக்க ஆசைப்பட்ட மகள்.. - மறுத்த பெற்றோர்.. விபரீத முடிவு எடுத்த மாணவி

Update: 2024-06-23 09:18 GMT

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பெரியசாமியின் மகளான கவிதாவிற்கு திருப்பூரைச் சேர்ந்த தனியார் வேளாண் கல்லூரியில் சேர அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் மகளை பிரிய மனமில்லாத பெற்றோர் தொலைதூரம் சென்று படிக்க வேண்டாம் என அனுமதி மறுத்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த கவிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்