#BREAKING || Rapido போன்ற பைக் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு இறங்கிய இடி..காலையிலேயே வந்த அதிரடி உத்தரவு
நடவடிக்கை எடுக்க அனைத்து ஆர்டிஓக்களுக்கும் உத்தரவு ..
பைக் டாக்சி என்பது விதிகளை மீறி செயல்படக்கூடிய ஒன்று , எனவே விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவு
பைக் டாக்சிகளின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக வாகன போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு