நெருங்கும் மகா தீபம்... மும்முரமாக நடைபெறும் ஏற்பாடுகள்

Update: 2024-12-11 09:58 GMT

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப திருவிழாவை ஒட்டி, தீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடாத்துணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபத்திற்கான நெய்யும் கோயில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்