#JUSTIN | தஞ்சை கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை - தொல்லியல் துறை விளக்கம்

Update: 2024-05-02 10:33 GMT

தஞ்சை கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை - தொல்லியல் துறை விளக்கம்


தஞ்சை பெருவுடையார் கோயிலின் தரைத்தளங்களை உடைப்பது போன்று வெளியான வீடியோ

சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது - தொல்லியல் துறை

"சன்னதியின் பின்புறம் உள்ள தரைத்தளம் மேடு, பள்ளமாக இருப்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"

"இந்த பணிக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை"

"இந்து சமய அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையிலான காணொலி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்