கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் மாற்றம்..! அரசு அதிரடி நடவடிக்கை | Kilambakkam
சிஎம்டிஏ துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பின்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகள் நேரடியாக ஜிஎஸ்டி சாலையில் இயக்கப்படுகின்றன. தினந்தோறும் காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரையிலும், மாலை 03.30 மணி முதல் 04.30 மணி வரையிலும் இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதால், அவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது