#BREAKING || சவுக்கு சங்கர் வழக்கு.. போலீஸுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நீதிமன்றம்

Update: 2024-05-13 10:21 GMT

யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி.நாளை மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி. 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் மனு அளித்து இருந்தனர்.வழக்கை விசாரித்த கோவை 4 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒரு நாள் அனுமதி அளித்து உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்