#BREAKING || கனமழை எதிரொலி.. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2024-12-13 03:34 GMT

மனோன்மணியம் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைப்பு

பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் அறிவிப்பு

"ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்