1 மணி நேரம் விட்டு வெளுத்து வாங்கிய மழை... கடும் அவதியில் வாகன ஓட்டிகள்
செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது..