"பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்" - ஆளுநர் மாளிகை விரையும் சென்னை கமிஷனர்
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநர் மாளிகை வருகை
- நேற்று நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வருகை என தகவல்
- ஆளுநர் மாளிகை முன்பு நேற்று கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு
- கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - சிறையில் அடைப்பு
- பெட்ரோல் வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு
- ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு