- பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு
- இந்து சமய அறநிலைய துறை ஆணையர், வருவாய் துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி
- பழனி கோவில் மற்றும் கிரிவல பாதை ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்குவதில் மாறுபட்ட கருத்து உள்ளது - நீதிபதி
- கிரிவல பாதையில், கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்குவதில் நியாயம் உள்ளது - நீதிபதி