கோபம் கொண்ட தாமிரபரணி.. முருகன் கோயிலையே தாண்டி கரைபுரள்கிறது..பூதம் போல கிளம்பும் வெள்ளம்..
கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம்
அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்