திமுக MLA-வுக்கு திடீர் நெஞ்சுவலி

Update: 2024-03-31 08:15 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினரான 73 வயது கு.பொன்னுசாமி திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது பொன்னுசாமிக்கு அதிகாலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்