- நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நாம் மறந்துவிட்டோம் - ஆளுநர் ஆர்.என்.ரவி\
- "சுதந்திரத்திற்காக பல்லாயிர கணக்கானோர் தமிழக மண்ணில் உயிரை இழந்துள்ளனர்"
- "மருது சகோதரர்களும், அவர்களுடன் பாடுபட்டவர்களும் கொல்லப்பட்டனர் - அவர்களை மறந்துவிட்டோம்"
- "சுதந்திரம் கிடைத்தாலும், மதம், இனம், மொழி போன்றவற்றால் இப்போதும் பிரிந்து கிடக்கிறோம்"
- "சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவை போற்றவே 2 ஆண்டுகளாக 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம்"
- "சுதந்திர போராட்ட தியாகிகளை மறந்து விட்டோம்"