BREAKING || வீட்டு லோன் வாங்கிய குடும்பத்திற்கு காத்திருந்த பேரிடி... தலையில் கைவைத்து கதறும் பெண்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கடன் நிலுவை தொகையை செலுத்தாததால் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் சுவற்றில், இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனமும் , வீடுகட்ட கடன் கொடுத்த நிதி நிறுவனமும் இந்த இடம் அடமானத்தில் உள்ளது இந்த வீடு அடமானத்தில் உள்ளது என பெயிண்டால் எழுதிவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலகிருஷ்ணனின் மகன்கள் முத்துக்குமார் இடத்தை வைத்து ஒரு நிதி நிறுவனத்திடமும் மற்றொரு மகன் சக்திவேல் வீடு கட்டுவதற்காக மற்றொரு நிதி நிறுவனத்திடன் கடன் பெற்ற நிலையில் சில தவணைகள் தாக்கி உள்ளதால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இதுபோன்ற அத்துமிரல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.