#BREAKING || கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் தேதி
- ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்/நவ. 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவ. 25-க்கு மாற்றம்
- பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
- நவ.23-ல் பெருமளவிலான திருமண மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெறுவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்திருந்ததாக தகவல்