ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள் - தொடரும் தடையால் சுற்றுலா பயணிகள் கவலை | Kutralam Falls

Update: 2024-11-21 10:54 GMT

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை தொடர்கிறது.

குறிப்பாக மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்