கரூர் மக்களே உஷார்.. நள்ளிரவில் உள்ளே வரும் உருவங்கள் - அதிர்ச்சி காட்சி
கரூர் மாவட்டம், மணவாடி பெட்ரோல் பங்க் அருகில் அமைந்துள்ள ஆளில்லாத வீட்டில், நேற்று இரவு ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள், கத்தி, கடப்பாறை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் காட்சி வைரலாகியுள்ளது. தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.