மாங்காட்டில் மாடிப்படி வழியே ஏறும் வெள்ளம்.. ஒன்றுமே செய்ய முடியாமல் முடங்கி கிடக்கும் மக்கள்

Update: 2024-12-13 07:41 GMT

மாங்காடு ஓம் சக்தி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

7 தெருக்களில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீர்

வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள்

மின்மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டாலும் குறையாத வெள்ளம்

Tags:    

மேலும் செய்திகள்