#JUSTIN : டீக்கடைக்கு ரூ.61,000 மின் கட்டண விவகாரம்...! EB ஊழியர் மீது பாய்ந்தது நடவடிக்கை ..!
தவறான மின் கட்டணம் - தற்காலிக பணியிடை நீக்கம்/தூத்துக்குடி அருகே டீக்கடைக்கு ரூ.61,000 மின் கட்டணம் விதித்த விவகாரம்/மின் பயன்பாட்டை தவறாக பதிவேற்றம் செய்ததாக கணக்கீட்டாளர் தற்காலிக பணியிடை நீக்கம்