#JUSTIN || "இந்திய வரைபடங்களில் இருந்து மாயமான கிராமங்கள்" - கொந்தளித்த மீனவர்கள்
"இந்திய வரைபடங்களில் இருந்து மாயமான கிராமங்கள்" - கொந்தளித்த மீனவர்கள்
"இந்திய வரைபடங்களில் இருந்து சில மீனவ கிராமங்களை நீக்கியது அதிர்ச்சி அளிக்கிறது"
கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு மீனவ அமைப்புகள் கண்டனம்
"நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை , நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு, புஷ்பவனம், விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமங்கள் நீக்கம்"
கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக வரைபட திட்டம் தீட்டியுள்ளதால், அத்திப்பட்டி போல் காணாமல் போகும் கிராமங்கள் - வங்க கடல் மீன் தொழிலாளர் சங்கம் புகார்
கடற்கரை ஒழுங்கு மண்டல மேலாண்மை வரைபட திட்டத்தை மாற்றியமைக்குமாறு மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்- மீனவ அமைப்புகள்