#JUSTIN || பிரபல ஜூவல்லரியின் மெகா மோசடி.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரணவ் ஜூவல்லரி உரிமையாளருக்கு போலீஸ் காவல். பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ்-க்கு போலீஸ் காவல். மதன் செல்வராஜை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு. மதன் செல்வராஜை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.