மனித கடத்தல் வழக்கு - 3 பேருக்கு என்ஐஏ காவல்

Update: 2023-11-25 05:02 GMT
  • 3 பேருக்கு என்ஐஏ காவல்
  • மனித கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு என்ஐஏ காவல்
  • 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகளுக்கு அனுமதி
  • என்ஐஏ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, 7 நாட்கள் காவல் வழங்கியது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்
  • சென்னை என்ஐஏ அலுவலகத்தில் வைத்து மூன்று பேரிடம் அதிகாரிகள் விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்