உள்நாட்டு விமானங்களில் தமிழ்?... மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு கொடுத்த ஐகோர்ட்

Update: 2024-06-11 12:27 GMT

தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்புக்களை வெளியிடக் கூடாது என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்