8 நாட்கள்... பெண்ணுக்கு நேர்ந்த டார்ச்சர்... டீச்சருக்கு அதையும் தாண்டிய கொடுமை - கேள்விப்படாத Crime
டிஜிட்டல் கைது எனக் கூறி, நீலகிரியில் பெண் ஐ.டி. ஊழியரையும், ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரையும் வீட்டிலேயே சிறை வைத்து, 31 லட்சம் ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் .