#Breaking : சவுக்கு வழக்கில் திடீர் திருப்பம்... தீர்ப்பில் ட்விஸ்ட் | Savukku Shankar
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு/சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு/குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு/சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவு/இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை///4/சவுக்கு சங்கர் வழக்கு - இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு