#Breaking : "நெருங்கும் தேர்தல்... வெளியே வருகிறாரா செந்தில் பாலாஜி..?" மார்ச் 28ல் தீர்ப்பு - பரபரப்பில் ED
- அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது மார்ச் 28ல் தீர்ப்பு..
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு..
- செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 28ல் தீர்ப்பு..