#Breaking : ரூ.1,823 கோடி விவகாரம்... வெகுண்டெழுந்த காங்.,... "நாளை.." பறந்த ஆவேச உத்தரவு
- ருமான வரி விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
- அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
- ரூ.1,823 கோடி வருமான வரி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
- ரூ.135 கோடியை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து வருமான வரி துறை பிடித்தம் செய்ததாகவும் கண்டனம்
- வருமான வரி விவகாரம் - நாளை காங்கிரஸ் போராட்டம்