#BREAKING || உயர்கல்வியில் சேர நுழைவுத்தேர்வா? - திட்டவட்டமாக அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-12-11 08:20 GMT

"உயர்கல்வியில் சேர நுழைவுத்தேர்வு - ஏற்க முடியாது"/இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வு என்பதை ஏற்க முடியாது - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திட்டவட்டம்/பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் தமிழக அரசு ஏற்காது - கோவி.செழியன்/நாங்கள் ஆய்வு செய்து அதன் பிறகு முடிவெடுப்போம் - கோவி.செழியன்/"சென்னை பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் மறு பரிசீலனை செய்யப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்