#BREAKING || தமிழகத்தை உலுக்கிய 6 பேர் மரணம் - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Update: 2024-02-07 12:17 GMT

நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் மண் சரிந்து உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்