#BREAKING || ஆரம்பித்த டிசம்பர் ஆட்டம்.. ஆரஞ்சு அலர்ட் - தமிழகத்திற்கு வந்த எச்சரிக்கை செய்தி

Update: 2024-12-11 03:52 GMT

அடுத்த 2 தினங்கள் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் /வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி/அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் - இலங்கை நோக்கி நகரக்கூடும் என கணிப்பு /பின்னர், மழையின் தீவிரம் குறைந்து மீண்டும் வரும் 16, 17 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்