BREAKING || "ரூ. 306. 32 கோடி வசூல்" - சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் பதில்
டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்/"மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ. 306. 32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது"/சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் ////2/மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம்- டாஸ்மாக் பதில்