சென்னை ஐகோர்ட்டில் போராட்டத்தில் குதித்த வழக்கறிஞர் சங்கத்தினர் - மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..