#BREAKING || தமிழகத்தை நெருங்கும் சிஸ்டம்.. எதிர்பாரா நேரத்தில் முக்கிய தகவல் - சென்னை மக்களே உஷார்
"11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்"/"தமிழகத்தில் சென்னை உள்பட11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும்"/இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/தஞ்சை, அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/"விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களிலும் மழை பெய்யும்"/புதுச்சேரி, காரைக்காலிலும் மழை பெய்யும் என தகவல்