#Breaking : பஸ் ஸ்ட்ரைக் "மதியம் 2.15 மணிக்கு" ஹை-கோர்ட்டில் பரபரப்பு மனு... - நீதிபதிகள் அதிரடி

Update: 2024-01-09 05:35 GMT

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன்பு முறையீடு

பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் 

தலைமை நீதிபதி அமர்வு

வேலைநிறுத்தம்  உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Tags:    

மேலும் செய்திகள்