#Breaking : தீர்ப்புக்கு பின்... முதன்முறையாக.. முதல்வர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு

Update: 2023-12-22 06:32 GMT

முதலமைச்சர் ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி சந்திப்பு/சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பு/சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் முதலமைச்சர் ஸ்டாலினுடன் முதல்முறையாக பொன்முடி சந்திப்பு/சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது/பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு//சென்னை/4/முதலமைச்சர் ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்