சென்னை உயர் நீதிமன்றம் யோசனை
பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்கனவே உள்ளது - என் எல்.சி.
தீர்வை விரும்புகிறீர்களா? பிரச்சினையை விரும்புகிறீர்களா? - என்.எல்.சி.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி
இருதரப்பும் கலந்தாலோசித்து ஆகஸ்ட் 11ல் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பி.-க்கு உத்தரவு
தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை