#BREAKING|| தாலியின் ஈரம் காயும் முன் ரத்த வெள்ளத்தில் மிதந்த காதல் ஜோடி - தூத்துக்குடியில் பயங்கரம்
தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை - சிப்காட் போலீசார் விசாரணை. காதல் திருமணம் செய்த மாரிசெல்வம் - கார்த்திகா தம்பதி கொலை. திருமணமாகி 3 நாட்களே ஆன நிலையில் அரங்கேறிய கொடூரம். வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பெண்ணின் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரணை. வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு .