நொடியில் புயலை கிளப்பிய போர்டு.. சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்.. மன்னிப்பு கேட்டும் விடாத இளைஞர்கள்

Update: 2024-06-06 12:32 GMT

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள லட்சுமிபுரத்தில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விடுதியின் உரிமையாளர், விடுதிக்கான பெயர் பலகையில் தனது சாதி பெயரையும் சேர்த்து குறிப்பிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விடுதிக்குள் நுழைந்த இளைஞர்கள் சிலர், உரிமையாளரை வெளியே இழுத்து வந்து அவரை தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து விடுதியின் ஜன்னல் கண்ணாடிகளை இளைஞர்கள் அடித்து நொறுக்கிய நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்