#Breaking|| அதிமுகவுக்கு டாட்டா.. குட்பை.. பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது முக்கிய கட்சி
பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்தார் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சரத்குமாரை சந்தித்து பேச்சு
மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு - சரத்குமார்
மற்ற விபரங்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கப்படும் - சரத்குமார்