Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.11.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-11-20 08:06 GMT
  • மசோதாக்களை அனுப்பும்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், மறுக்கலாம் அல்லது திருப்பி அனுப்பலாம் என்பதை அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவு தெரிவிக்கிறது.............
  • மசோதாக்களை திருப்பி அனுப்பாமல், ஒப்புதல் தர முடியாது என ஆளுநர் கூற முடியுமா? என்றும் தலைமை நீதிபதி கேள்வி.....
  • சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..............
  • அரசை நிர்வகிக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும் வாதம்...............மசோதாக்கள் நிலுவை தொடர்பான வழக்கில்,
  • உச்சநீதிமன்ற உத்தரவுக்காக ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும் என தலைமை நீதிபதி கேள்வி..........
  • மசோதாக்களை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிவைத்த கடிதம் எங்கே? என்றும் வினா.........
  • ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை......
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வாதம்...........
Tags:    

மேலும் செய்திகள்