விஜய்யின் தவெகவில் இணைய போகிறேனா?.. "காத்து கொண்டிருக்கிறேன்" - முதன்முதலில் ஆதவ் சொன்ன தகவல்

Update: 2024-12-14 09:19 GMT

விஜயுடன் இணைவதாக இருந்தாலும், விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆலோசித்த பிறகே முடிவு செய்வேன் என தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்