#JUSTIN || ``ஜூலை 8..'' - நாள் குறித்த நீதிமன்றம்... செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி உத்தரவு

Update: 2024-07-04 10:25 GMT

செந்தில் பாலாஜி மனு - வரும் 8ம் தேதி உத்தரவு. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 8ம் தேதி உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்