கச்சத் தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி கலர் கலராக பொய் சொல்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனுமதியுடன் தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.