சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஓபிஎஸ் வழக்கு மறுவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மறுவிசாரணைக்கு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை