போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.