அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் வரித்துறையினர் சோதனை

Update: 2022-09-13 01:39 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை

வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை

ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில், 3வது முறையாக வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார்

தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ₨500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு

தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்