#BREAKING || ஆ. ராசாவுக்கு எதிரான வழக்கு - ED -க்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-11-23 10:46 GMT

ஆ. ராசா வழக்கு - ஈடி பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி ஆ. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு

குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை தொடங்கக் கூடாது என கோரி மனுதாக்கல்

பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்