#Breaking : செந்தில் பாலாஜி வழக்கில் திருப்பம்... EDக்கு பறந்த அதிரடி உத்தரவு... நீதிமன்றம் அதிரடி
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல்/அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில் இன்று உத்தரவு பிறப்பிக்க இருந்தது/வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பினை தள்ளிவைக்க வேண்டும் - செந்தில் பாலாஜி///கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜி புதிய மனு - அமலாக்கத் துறைக்கு உத்தரவு